"புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
55 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== புராணங்களை எடுத்துரைத்த இடம் ==
 
மகாபுராணங்களை வேதவியாசரிடமிருந்து சூதமாமுனிவர் கற்றார். அப்புராணங்களை [[கோமதி நதி]] கரையில் அமைந்திருந்த [[நைமிசாரண்யம்]] எனப்படும் இடத்தில் உள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என பல புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
வேதவியாசர் புராணக்கதைகளைக் கூறுகிறார். அவற்றைக் கேட்ட சூதமுனிவர் அக்கதைகளை சவுனக முனிவர்களுக்கு எடுத்துரைக்கிறார். புராணங்களை எடுத்துரைத்த இடம் [[நைமிசாரண்யம்]] ஆகும்.
 
இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பெற்றது.
நைமி அல்லது ​நேமி என்றால் சக்கரம் என்றும், ஆரண்யம் என்றால் அடர்ந்தகாடு என்றும் பொருள்.
 
== புராணங்கள் தோன்றிய காலம் ==
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1464720" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி