"புதன் (கிழமை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (clean up)
'''புதன்கிழமை''' (''Wednesday'') என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு [[கிழமை|கிழமையில்]] (வாரத்தில்) ஒரு நாள். [[செவ்வாய்க்கிழமை]]க்கும் [[வியாழக்கிழமை]]க்கும் இடையில் இந்நாள் வரும். [[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக்கணிப்பின்படி]] [[புதன் (கோள்)|புதன்]] என்னும் [[கோள்|கோளுக்கு]] உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
 
 
[[படிமம்:Georg von Rosen - Oden som vandringsman, 1886 (Odin, the Wanderer).jpg|right|thumb|180px|The god Woden, after whom 'Wednesday' was named. "Odin, the Wanderer" 1886 by Georg von Rosen (1843-1923)]]
[[ஆங்கிலம்|ஆங்கில]]த்தில் இது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[17ம் நூற்றாண்டு]] வரையில் ஆங்கிலோ-சாக்சன்களின் கடவுளாக இருந்த ''Wodnes dæg'' என்ற பெயரில் இருந்து மருவி Wednesday ஆகியது. [[ஜெர்மன்|ஜேர்மன்]] மொழியில் அதாவது நடு-வாரம் என்ற பொருளில் ''Mittwoch'' எனப்படுகிறது.
 
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பது தமிழ் பொன்மொழியாகும். அது நம்பிக்கை, ஐதீகத்திலானதாக இருக்கலாம்.
 
{{வார்ப்புரு:வார நாட்கள்}}
{{பஞ்சாங்கம்}}}
 
[[பகுப்பு:கால அளவுகள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1463617" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி