தாட்சாயிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99 பயனரால் தாட்சாயினி, தாட்சாயிணி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தாட்சாயிணி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த [ஆதி சக்தி|ஆதி சக்தியின்]] வடிவமாக கருதப்படுகிறார். [[பிரம்மா|பிரம்மாவினால்]] தோற்றுவிக்கப்பட்ட [[பிரஜாபதி]] [[தட்சன்|தட்சனுக்கும்]], முதல் மனிதர்களான [[சுவாயம்பு மனு]] மற்றும் [[தருரூபை]] தம்பதிகளின் மகளான [[பிரசூதி]] ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.
[[File:Dakshayani.jpg|thumb|தாட்சாயினி]]


தாட்சாயினி மகாசக்தியின் வடிவமாவார். [[தட்சன்| தட்சப் பிரசாபதிக்கு]] பிரம்மா கொடுத்த வரத்தால், அவருடைய மகளாக பூமியில் பிறந்தார். இவருக்கு [[சதி]] என்ற மற்றொரு பெயரும் உண்டு.
தாட்சாயினி மகாசக்தியின் வடிவமாவார். [[தட்சன்| தட்சப் பிரசாபதிக்கு]] பிரம்மா கொடுத்த வரத்தால், அவருடைய மகளாக பூமியில் பிறந்தார். இவருக்கு [[சதி]] என்ற மற்றொரு பெயரும் உண்டு.
வரிசை 11: வரிசை 11:


==சிவபெருமான் சதி திருமணம்==
==சிவபெருமான் சதி திருமணம்==

[[File:Dakshayani.jpg|thumb|தாட்சாயினி]]


தட்சனின் மகளான சதி [[சிவன்|சிவபெருமான்]] மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
தட்சனின் மகளான சதி [[சிவன்|சிவபெருமான்]] மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

16:16, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

தாட்சாயிணி என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த [ஆதி சக்தி|ஆதி சக்தியின்]] வடிவமாக கருதப்படுகிறார். பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரஜாபதி தட்சனுக்கும், முதல் மனிதர்களான சுவாயம்பு மனு மற்றும் தருரூபை தம்பதிகளின் மகளான பிரசூதி ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.

தாட்சாயினி மகாசக்தியின் வடிவமாவார். தட்சப் பிரசாபதிக்கு பிரம்மா கொடுத்த வரத்தால், அவருடைய மகளாக பூமியில் பிறந்தார். இவருக்கு சதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பிரம்மாவின் மகனான தட்சனின் தவத்தால் மகாசக்தி தாட்சாயினியாக பிறந்தாள்.

சக்தியே மகளாக

சிவதாட்சாயிணி குடும்பம்

உலகம் பராசக்தியால் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயினியாக பிறந்தார்.

சிவபெருமான் சதி திருமணம்

தாட்சாயினி

தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

தந்தையின் சினம்

தட்சனின் யாகத்தில் சதி

தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன்மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.

இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.

இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர்,காளி,வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.

[1]

சான்றுகள்

  1. http://temple.dinamalar.com/StoryDetail.php?id=35207 கர்வம் அடங்கியது!
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்சாயிணி&oldid=1462536" இலிருந்து மீள்விக்கப்பட்டது