கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1: வரிசை 1:
'''கொள்ளிடம் ஆறு''' (''Coleroon'') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] துணை ஆறு ஆகும்.
'''கொள்ளிடம் ஆறு''' (''Coleroon'') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] துணை ஆறு ஆகும்.

==ஆற்றின் போக்கு==
==ஆற்றின் போக்கு==
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை|போர்ட்டா நோவா]]விற்கு 5 கி.மீ தெற்கில் [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது.

==கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்==
==கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்==
காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref>
காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref>
[[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
[[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 15: வரிசை 14:

{{காவிரி}}
{{காவிரி}}

{{தஞ்சாவூர் மாவட்டம்}}

[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]
[[பகுப்பு:திருச்சி]]
[[பகுப்பு:திருச்சி]]

{{தஞ்சாவூர் மாவட்டம்}}

13:53, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கொள்ளிடம் ஆறு (Coleroon) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.

ஆற்றின் போக்கு

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே போர்ட்டா நோவாவிற்கு 5 கி.மீ தெற்கில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்

காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.[1] சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளிடம்_ஆறு&oldid=1462235" இலிருந்து மீள்விக்கப்பட்டது