அலாரிப்பு (நடனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Aathavan jaffna பயனரால் அலாரிப்பு, அலாரிப்பு (நடனம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

13:04, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலாரிப்பு (alarippu) எனப்படுகிறது. கடவுள், குரு, மற்றும் காண்போரையும் வணங்கும் பொருட்டு இதைச் செய்கின்றனர்.[1]. நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்படும். நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடரும்.

மேற்கோள்கள்

  1. அலாரிப்பு, தமிழ் இணையக் கல்விக் கழகம்>
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாரிப்பு_(நடனம்)&oldid=1462133" இலிருந்து மீள்விக்கப்பட்டது