ஐக்கிய நாடுகள் செயலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை (4) using AWB
→‎வெளியிணைப்புகள்: clean up, replaced: பகுப்பு:ஐக்கிய நாடுகள் அவை → பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபை using AWB
வரிசை 27: வரிசை 27:
{{ஐக்கிய நாடுகள்}}
{{ஐக்கிய நாடுகள்}}


[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் அவை]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபை]]

11:09, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் செயலகம்
நிறுவப்பட்டது1945
வகைமுதன்மை அங்கம்
சட்டப்படி நிலைசெயற்பாட்டில்
இணையதளம்www.un.org/documents/st.htm

ஐக்கிய நாடுகள் செயலகம் (United Nations Secretariat) ஐக்கிய நாடுகள் முறைமையின் ஐந்து அங்கங்களில் ஒன்றாகும். உலகளவில் பன்னாட்டு குடிமை ஊழியர்கள் துணையுடன் இதன் தலைமைப் பொறுப்பில் ஐநா பொதுச்செயலாளர் உள்ளார். இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை மற்றும் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளை நிறைவேற்றுகிறது. ஐக்கிய நாடுகள் பட்டயத்தின்படி இதில் பணி புரியும் ஊழியர்கள் "செயற்திறன், திறமை மற்றும் நேர்மையில் மிகுந்த தரமுடையவர்களையே" புவியின் பரந்தளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
United Nations Secretariat
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_நாடுகள்_செயலகம்&oldid=1461905" இலிருந்து மீள்விக்கப்பட்டது