Jump to content

வேந்தர் (கல்வி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (Quick-adding category "பல்கலைக்கழகங்கள்" (using HotCat))
(clean up using AWB)
'''வேந்தர் ''' ([[ஆங்கிலம்|ஆங்]]:Chancellor) எனப்படுவோர் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள பல்கலைக்கழகங்களின் தலைமைச் செயல் ஆசிரியரைக் குறிக்கும். '''தலைவர் (President)''' அல்லது '''ரெக்டர் (Rector)''' என்ற சொற்களும் சிலவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
 
பெரும்பாலான [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளில்]] ([[இந்தியா]] உட்பட) இந்த சொல் வழமையாக அன்றாட அலுவல்களில் ஈடுபடாத, ஏட்டளவில் தலைமை வகிக்கும் பதவியாக உள்ளது. பொதுத்துறை பல்கலைக்கழகம்|பொதுத்துறைப் பல்கலைக்கழகங்களில் [[ஆளுநர்|மாநில ஆளுனர்]] அல்லது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] வேந்தராக பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குழுவின் தலைவர் '''இணை வேந்தர் (Pro-Chancellor)''' என்று அழைக்கப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவின் வேந்தருக்கு இணையாக தலைமை செயலராக பணியாற்றுபவர் இந்நாடுகளில் '''துணை வேந்தர்''' என்று அழைக்கப்படுகின்றனர். சில பொறியியல் பல்கலைக்கழகங்களில் (காட்டாக, [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்]]) இவர்கள் '''இயக்குனர்''' என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
 
ஐரோப்பா பெருநில நாடுகளில், குறிப்பாக [[ஸ்பெயின்|இசுப்பானியா]], ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் [[செருமனி]]யில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்வித் தலைவர் '''ரெக்டர்''' என்று வழங்கப்படுகின்றனர். சில நாடுகளில் வேந்தர் என்ற அலங்காரப்பதவி வகிப்போர் பெரும் தலைவர் (''Gran Canciller'') என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 
[[பகுப்பு:பல்கலைக்கழகங்கள்]]
 
[[de:Kanzler (Hochschule)]]
[[simple:University President]]
[[zh:校監]]
 
[[பகுப்பு:பல்கலைக்கழகங்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1460883" இருந்து மீள்விக்கப்பட்டது