அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29: வரிசை 29:




===கல்வி===
===காதிரியா===
அல்-ஜிலானி ஆரம்பக்கல்வியை தனது சொந்த ஊரில் தொடா்ந்தார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் கல்விக்காக [[ஈராக்|ஈராக்கின்]] [[பக்தாத்]] நகருக்கு சென்றார்.
இசுலாத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றாக, [http://en.wikipedia.org/wiki/Qadiri ''காதிரியா''(Qadiriyya)] கருதப்படுகிறது.


==புற இணைப்புகள்==
==புற இணைப்புகள்==

13:00, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

புனிதர்
அப்துல் காதிர் அல்-ஜிலானி
Abdul Qadir al-jilani

ஷேக்,
படிமம்:Shrine of Abdul Qadir Jilani..jpg
ஈராக், பக்தாது நகரில் உள்ள அப்துல் காதிர் ஜிலானியின் நினைவகம்
பிறப்புஅப்துல் காதிர்
அண். (1077-03-18)18 மார்ச்சு 1077
அமோல், ஈரான்
இறப்பு15 சனவரி 1166(1166-01-15) (அகவை 88)
பக்தாத், ஈராக்
கல்லறைபக்தாத், ஈராக்.
தேசியம்ஈராக்கியர்
சமயம்சுன்னி இஸ்லாம்
பெற்றோர்அபு சாலி, உம்மு காயிர் பாத்திமா

அப்துல் காதிர் அல்-ஜிலானி (Abd al-Qadir al-Jilani, அரபு மொழி: عبد القادر الجيلاني‎, குர்தியம்: Evdilqadirê Geylanî, 1077 - 1165).இவர் ஈராக்கில் உள்ள சிலான் என்ற ஊரில் பிறந்தார்.இவா் செல்வாக்குள்ள இஸ்லாமிய சூபிஅறிஞா்,ஆசிரியா்,மதகுரு,எழுத்தாளர் ஆவார்.இவா் காதிரிய்யா என்ற இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்தார்.


கல்வி

அல்-ஜிலானி ஆரம்பக்கல்வியை தனது சொந்த ஊரில் தொடா்ந்தார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் கல்விக்காக ஈராக்கின் பக்தாத் நகருக்கு சென்றார்.

புற இணைப்புகள்

இயற்றியவை

  • [1][2][3] அவரின் ஏடுகளும், நூல்களும் (ஆங்கில மொழியில்)
  • English translations of some of his works Al-Baz (ஆங்கில மொழியில்)
  • A Diwan அரபியில் எழுதப்பட்டுள்ள இணைய நூல்