"பிரெஞ்சு மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,090 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
====பெல்ஜியம்====
 
[[File:Brussels signs.jpg|thumb|200px|left|பிரசெல்சிலுள்ள இருமொழிக் குறியீடுகள்.]]
 
பெல்ஜியத்தில், வல்லோனியாவில் (ஜெர்மன் மொழி பேசும் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த) பிரெஞ்சு உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. மேலும் பிரசெல்சு தலைநகரப் பகுதியில் டச்சு மொழியுடன் இன்னொரு உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது.<ref name=philippevanparijs>
| author=De Broe ME, De Weerdt DL, Ysebaert DK, Vercauteren SR, De Greef KE, De Broe LC}}</ref><ref>40%+60%*59%=75.4%</ref>
 
====மொனாகோ மற்றும் அன்டோரா====
 
மொனாகோவின் தேசியமொழி மொனெகாஸ்க் மொழியாக இருந்தாலும், இதன் உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு மட்டுமேயாகும். நாட்டின் சனத்தொகையில் 47%த்தினர் பிரெஞ்சு மொழிபேசுவோராவர்.
 
அன்டோராவின் உத்தியோகபூர்வ மொழி காட்டலான் ஆகும். எனினும், பிரான்சுக்கு அருகில் இருப்பதாலும், ஏர்ஜெலின் ஆயர் மற்றும் பிரான்சு ஆகியன அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும் இங்கு பிரெஞ்சு மொழி பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு மொழி பேசுவோர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 7%மாக உள்ளனர்.
 
[[File:Knowledge French EU map.svg|right|thumb|ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழியறிவு<ref>Source: [http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf EUROPA], data for EU25, published before 2007 enlargement.</ref> (பெல்ஜியத்தின் சனத்தொகையில் 40%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டோர்.<ref>Native speakers of Dutch living in Wallonia and of French in Flanders are relatively small minorities that furthermore largely balance one another, hence counting all inhabitants of each unilingual area to the area's language can cause only insignificant inaccuracies (99% can speak the language). Dutch: Flanders' 6.079&nbsp;million inhabitants and about 15% of Brussels' 1.019&nbsp;million are 6.23&nbsp;million or 59.3% of the 10.511&nbsp;million inhabitants of Belgium (2006); German: 70,400 in the German-speaking Community (which has [[Municipalities with language facilities|language facilities]] for its less than 5% French-speakers) and an estimated 20,000–25,000 speakers of German in the Walloon Region outside the geographical boundaries of their official Community, or 0.9%; French: in the latter area as well as mainly in the rest of Wallonia (3.414 − 0.093 = 3.321&nbsp;million) and 85% of the Brussels inhabitants (0.866&nbsp;million) thus 4.187&nbsp;million or 39.8%; together indeed 100%.</ref> மேலும் 88%<ref>40%+48%=88%</ref> மக்கள் பிரெஞ்சு மொழியறிவுடையோர்.)]]
 
== மேலும் காண்க ==
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1454482" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி