துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |

வரிசை 19: | வரிசை 19: | ||
1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது. |
1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது. |

== சுற்றுப்போட்டி வரலாறு == |

== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் == |

{| class="wikitable" style="font-size:90%; width: 100%; text-align: center;" |

!rowspan=2 width=5%|ஆண்டு |

வருடம்

!rowspan=2 width=20%|நடாத்திய நாடு(கள்) |

இடம்

!rowspan=2 width=15%|இறுதிப்போட்டியிடம் |

வெற்றி

!colspan=3|இறுதிப்போட்டி |

இரண்டாவது அணி

மொத்த அணிகள்

!width=12%|வெற்றியாளர் |

!width=12%|முடிவு |

!width=12%|இரண்டாமிடம் |

[[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]]

|-style="background:#ddeeff" |

[[இங்கிலாந்து]]

|1975
''[[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|ENG}}
இங்கிலாந்து |

[[ஆஸ்திரேலியா]]

|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன் |

8

|{{cr|West Indies}}
291/8 (60 ஓவர்கள்) |

|'''மே.இ 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC75/WI AUS WC75 ODI-FINAL 21JUN1975.html புள்ளியட்டை] |

|{{cr|AUS}}
274 அனைத்தும் இழப்பு (58.4 ஓவர்கள்) |

[[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]]

[[இங்கிலாந்து]]

|1979
''[[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] |

|{{flagicon|ENG}}
இங்கிலாந்து |

[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]]

|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன் |

8

|{{cr|West Indies}}
286/9 (60 ஓவர்கள்) |

|'''மே.இ 92 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC79/WI ENG WC79 ODI-FINAL 23JUN1979.html புள்ளியட்டை] |

|{{cr|ENG}}
194 அனைத்தும் இழப்பு (51 ஓவர்கள்) |

[[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983]]

|-style="background:#ddeeff" |

[[இங்கிலாந்து]]

|1983
''[[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|ENG}}
இங்கிலாந்து |

[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]]

|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன் |

8

|{{cr|IND}}
183 அனைத்தும் இழப்பு (54.4 ஓவர்கள்) |

|'''இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி''' |

[http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC83/IND WI WC83 ODI-FINAL 25JUN1983.html புள்ளியட்டை] |

|{{cr|West Indies}}
140 அனைத்தும் இழப்பு (52 ஓவர்கள்) |

[[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1987]]

[[இந்தியா]], [[பாகிஸ்தான்]]

|1987
''[[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|IND}} {{flagicon|PAK}}
இந்தியா, பாக்கித்தான் |

[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]]

|[[ஈடன் கார்டன்ஸ்]], [[கொல்கத்தா]] |

8

|{{cr|AUS}}
253/5 (50 ஓவர்கள்) |

|'''ஆஸி 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC87/AUS ENG WC87 ODI-FINAL 08NOV1987.html புள்ளியட்டை] |

|{{cr|ENG}}
246/8 (50 ஓவர்கள்) |

|-style="background:#ddeeff" |

[[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992]]

|1992
''[[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

[[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]]

|{{flagicon|AUS}} {{flagicon|NZL}}
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து |

[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]]

|[[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்]], மெல்பேர்ண் |

|{{cr|PAK}}
249/6 (50 ஓவர்கள்) |

9

|'''பாக் 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC92/PAK ENG WC92 ODI-FINAL 25MAR1992.html புள்ளியட்டை] |

|{{cr|ENG}}
227 அனைத்தும் இழப்பு (49.2 ஓவர்கள்) |

|1996
''[[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|IND}} {{flagicon|PAK}} {{flagicon|SRI}}
இந்தியா, பாக்கித்தான், இலங்கை |

|[[கடாஃப்பி மைதானம்]], [[லாகூர்]] |

[[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை ]]

|{{cr|SRI}}
245/3 (46.2 ஓவர்கள்) |

[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]]

|'''இலங் 7 விக்கெட்டுக்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/db/ARCHIVE/WORLD CUPS/WC96/WC96-MATCHES/AUS SL WC96 ODI-FINAL 17MAR1996.html புள்ளியட்டை] |

12

|{{cr|AUS}}
241/7 (50 ஓவர்கள்) |

|-style="background:#ddeeff" |

|1999
''[[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|இங்கிலாந்து}}
இங்கிலாந்து |

[[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]]

|[[இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம்]], இலண்டன் |

[[இங்கிலாந்து]]

|{{cr|AUS}}
133/2 (20.1 ஓவர்கள்) |

[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]]

|'''ஆஸி 7 விக்கெட்டுக்களால் வெற்றி'' [http://aus.cricinfo.com/link to database/ARCHIVE/WORLD CUPS/WC99/SCORECARDS/FINALS/AUS PAK WC99 ODI-FINAL 20JUN1999.html புள்ளியட்டை] |

[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]]

|{{cr|PAK}}
132 அனைத்தும் இழப்பு (39 ஓவர்கள்) |

12

|2003
''[[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|RSA}}
தென்னாபிரிக்கா, சிம்பாப்வே, கென்யா |

[[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003]]

|[[வண்டேரர்சு மைதானம்|வண்டேரர்சு]], [[ஜோகானஸ்பேர்க்]] |

[[தென்னாபிரிக்கா]]

|{{cr|AUS}}
359/2 (50 ஓவர்கள்) |

[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]]

|'''ஆஸி 17 ஓட்டங்களால் வெற்றி''' [http://aus.cricinfo.com/link to database/ARCHIVE/WORLD CUPS/WC2003/SCORECARDS/FINALS/AUS IND WC2003 ODI-FINAL 23MAR2003.html புள்ளியட்டை] |

[[இந்திய துடுப்பாட்ட அணி|இந்தியா]]

|{{cr|IND}}
234 அனைத்தும் இழப்பு (39.2 ஓவர்கள்) |

14

|-style="background:#ddeeff" |

|2007
''[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|West Indies}}
[[கரிபியன்]] |

[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]]

|[[கென்சிங்டன் ஓவல் அரங்கம்]], [[பிரிஜ்டவுண்]] |

[[மேற்கிந்தியத்தீவுகள்]]

||{{cr|AUS}}
281/4 (38 ஓவர்கள்) |

[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]]

|'''ஆஸி 17 ஓட்டங்களால் வெற்றி ([[டக்வோர்த் லூயிஸ் முறை]])''' [http://content-aus.cricinfo.com/wc2007/engine/current/match/247507.html புள்ளியட்டை] |

[[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை ]]

|{{cr|SRI}}
215/8 (36 ஓவர்கள்) |

16

|2011
''[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]'' |

|{{flagicon|IND}} {{flagicon|BGD}} {{flagicon|SRI}}
இந்தியா, வங்காளதேசம், இலங்கை |

|[[வான்கேடே அரங்கம்]], [[மும்பை]] |

[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011]]

|{{cr|IND}}
277/4 (48.2 ஓவர்கள்) |

[[இந்தியா]], [[இலங்கை]], [[வங்காளதேசம்]]

|'''இந்தியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி ''' [http://www.espncricinfo.com/icc cricket worldcup2011/engine/current/match/433606.html புள்ளியட்டை] |

[[இந்தியா]]

|{{cr|SRI}}
274/6 (50 ஓவர்கள்) |

[[இலங்கை]]

|-style="background:#ddeeff" |

14

{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}} |
{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}} |

07:11, 10 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்
துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது, இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.
வரலாறு
முதல் உலகக் கோப்பை
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது உலக கோப்பை
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
மூன்றாவது உலக்க் கோப்பை
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஐசிசி யின் நிரந்திர உறுப்பினர் ஆனது. சிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
1987-1996
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக ஆட்டம் 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது, இங்கிலாந்தின் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியத் துணைக்கண்டத்தில் பகலொளி நேரம் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும். இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.
1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாபிரிக்க அணியானது நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சி, சர்வதேச விளையாட்டு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து முதன்முறையாக பங்குபற்றியது. பாக்கித்தான் இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதலாவது வெள்ளைப்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.