கந்தன் கருணை (நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நாடகங்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் நாடகங்கள்]]
[[பகுப்பு:1960களில் எழுதப்பட்ட தமிழ் நாடகங்கள்]]
[[பகுப்பு:1960களில் எழுதப்பட்ட தமிழ் நாடகங்கள்]]
[[பகுப்பு:சாதிய எதிர்ப்பு ஊடகங்கள]]
[[பகுப்பு:சாதிய எதிர்ப்பு ஊடகங்கள்]]

02:40, 9 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கந்தன் கருணை என்பது 1969 ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு சாதிய எதிர்ப்பு சமூக நாடகம் ஆகும். இந்நாடகம் காத்தான் கூத்துப் பாணியில் மேடையேற்றப்பட்டது. "1969 இல் மாவட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குகுள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அனுமதிக்க முடியாது என்று அன்றைய பெரியவர்கள் தடுத்ததன் பின்னணியில் இந்நாடகம் உருவாயிற்று."[1] அக் காலத்தில் ஈழத்தில் தீவரம் பெற்ற சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு இந்த நாடகம் ஒரு உந்து கருவியாகப் பயன்பட்டது. பாரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்

தளத்தில்
கந்தன் கருணை (நாடகம்)
நூல் உள்ளது.
  1. (2003). கந்தன் கருணை. கொழும்பு: தேசிய கலை இலக்கியப் பேரவை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தன்_கருணை_(நாடகம்)&oldid=1453479" இலிருந்து மீள்விக்கப்பட்டது