"சிரோமணி அகாலி தளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
'''அகாலி தளம்''' என அழைக்கப்படும் '''சிரோன்மணி அகாலி தளம்''' [[பஞ்சாப்]] மாநிலத்தை சேர்ந்த ஒருஓர் அரசியல் கட்சியாகும். இது [[சீக்கியம்|சீக்கிய]] மதத்தையும் சீக்கியர்களின் நலனை முன்னெடுப்பதற்கும்முன்னெடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டது. 1920ல்1920இல் [[சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி]] ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், [[மாஸ்டர் தாரா சிங்]] தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.
 
1947 [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை|இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குபிரிவினை]]க்கு பின் இந்திய பகுதி பஞ்சாபானது, கிழக்கு பஞ்சாப் எனவும் பாகிஸ்தான் பகுதி பஞ்சாப், மேற்கு பஞ்சாப் எனவும் அழைக்கப்படலாயிற்று. சீக்கிய மதத்தவர்கள் பெருன்பான்மையாக கொண்ட மாநிலம் அமைப்பதற்காக இக்கட்சி போராடியது. 1966 ல் கிழக்கு பஞ்சாப், பஞ்சாப், [[அரியானா|அரியாணா]], [[இமாச்சல பிரதேசம்]] என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது, இதில் பஞ்சாப் மாநிலம் சீக்கிய மதத்தை சார்ந்தவர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தது.
 
கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சி பல குழுக்களாக சிதறியுள்ளது. ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான அகாலி தளம் என கூறி வருகின்றன. இவற்றில் பெரிய [[பிரகாஷ் சிங் பாதல்]] தலைமையிலான குழுவையே 2003 ல் [[இந்திய தேர்தல் ஆணையம்]] அதிகாரபூர்வமான அகாலி தளமாக அங்கிகரித்தது.
தற்போது ஆறு குழுக்கள் அகாலி தளம் தங்களை உண்மையான அகாலி தளம் என கூறுகின்றன. அவை சிரோன்மணி அகாலி தளம்' (பாதல்), சிரோன்மணி அகாலி தளம்(சிம்ரஞ்சித் சிங் மான்), சிரோன்மணி அகாலி தளம் தில்லி, அரியானா மாநில அகாலி தளம், சிரோன்மணி அகாலி தளம் (ஐக்கிய இராஜ்ஜியம்), சிரோன்மணி அகாலி தளம் அம்ரிஸ்டர் (பஞ்ச் பர்தனி).
 
2007 பிப்ரவரிபிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம் 48 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் தனிப்பெருங்கட்சியாக விளங்கியது. இதன் கூட்டணி கட்சியான [[பாஜக]] வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. பிரகாஷ் சிங் பாதல் தற்போது முதலமைச்சராக உள்ளார்.
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
 
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1452390" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி