துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 102: | வரிசை 102: | ||
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது. |
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது. |
||
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் |
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
10:31, 30 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
துடுப்பாட்ட உலகக்கிண்ணப் (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.இதில் இந்தியா வென்றது.இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள்
வருடம் | இடம் | வெற்றி | இரண்டாவது அணி | மொத்த அணிகள் | |
1975 | இங்கிலாந்து | மேற்கிந்திய தீவுகள் | ஆஸ்திரேலியா | 8 | |
1979 | இங்கிலாந்து | மேற்கிந்திய தீவுகள் | இங்கிலாந்து | 8 | |
1983 | இங்கிலாந்து | இந்தியா | மேற்கிந்திய தீவுகள் | 8 | |
1987 | இந்தியா, பாகிஸ்தான் | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து | 8 | |
1992 | ஆஸ்திரேலியா, நியூசிலாந்து | பாகிஸ்தான் | இங்கிலாந்து | 9 | |
1996 | இந்தியா, பாகிஸ்தான், இலங்கை | இலங்கை | ஆஸ்திரேலியா | 12 | |
1999 | இங்கிலாந்து | ஆஸ்திரேலியா | பாகிஸ்தான் | 12 | |
2003 | தென்னாபிரிக்கா | ஆஸ்திரேலியா | இந்தியா | 14 | |
2007 | மேற்கிந்தியத்தீவுகள் | ஆஸ்திரேலியா | இலங்கை | 16 | |
2011 | இந்தியா, இலங்கை, வங்காளதேசம் | இந்தியா | இலங்கை | 14 | |
வார்ப்புரு:Link FA வரலாறு
இங்லாந்தில் போட்டி
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றது.
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.