முக்கோணவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:
== வரலாறு ==
== வரலாறு ==
[[File:Hipparchos 1.jpeg|thumb|180px|left|The first [[Generating trigonometric tables|trigonometric table]] was apparently compiled by [[Hipparchus]], who is now consequently known as "the father of trigonometry."<ref>{{cite book|last=Boyer|authorlink=Carl Benjamin Boyer|title=|year=1991|chapter=Greek Trigonometry and Mensuration|page=162}}</ref>]]
[[File:Hipparchos 1.jpeg|thumb|180px|left|The first [[Generating trigonometric tables|trigonometric table]] was apparently compiled by [[Hipparchus]], who is now consequently known as "the father of trigonometry."<ref>{{cite book|last=Boyer|authorlink=Carl Benjamin Boyer|title=|year=1991|chapter=Greek Trigonometry and Mensuration|page=162}}</ref>]]
சுமேரிய வானியிலாளர்கள் வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்து கோணங்களின் அளவுகளை அறிமுகப்படுத்தினர்.<ref>Aaboe, Asger. Episodes from the Early History of Astronomy. New York: Springer, 2001. ISBN 0-387-95136-9</ref> அவர்களும் அவர்களைத் தொடர்ந்த பாபிலோணியர்களும் முக்கோணங்களின் பக்கங்களின் விகிதங்களைப் பற்றி அறிய முற்பட்டு அவற்றின் பண்புகளைக் கண்டறிந்தனர். எனினும் அவர்கள் கண்டறிந்தவற்றை முறைப்படுத்தவில்லை.
சுமேரிய வானியிலாளர்கள் வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்து கோணங்களின் அளவுகளை அறிமுகப்படுத்தினர்.<ref>Aaboe, Asger. Episodes from the Early History of Astronomy. New York: Springer, 2001. ISBN 0-387-95136-9</ref> அவர்களும் அவர்களைத் தொடர்ந்த பாபிலோணியர்களும் முக்கோணங்களின் பக்கங்களின் விகிதங்களைப் பற்றி அறிய முற்பட்டு அவற்றின் பண்புகளைக் கண்டறிந்தனர். எனினும் அவர்கள் கண்டறிந்தவற்றை முறைப்படுத்தவில்லை. கிரேக்கர்கள் தான் முக்கோணவியலை ஒரு முறையான அறிவியலாக வடிவமைத்தனர்.<ref>"[http://www.math.rutgers.edu/%7Echerlin/History/Papers2000/hunt.html The Beginnings of Trigonometry]". Rutgers, The State University of New Jersey.</ref>


கிரேக்க கணிதவியலார்கள் [[யூக்ளிடு]], [[ஆர்க்கிமிடீஸ்]] இருவரும் நாண்கள், வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர்.
''ஹிப்பார்க்கஸ்'' எனும் [[கிரேக்கம்|கிரேக்க]] விஞ்ஞானிதான் முக்கோணவியலைக் கண்டுபிடித்தார். அவரைத் தொடர்ந்து இதனை வளர்த்தெடுத்தவர்கள் [[யூக்ளிடு]], தலெஸ், மற்றும் [[பித்தாகரஸ்]]. பிறகு [[ஆர்யாபட்டர்]] தனது ஜோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான் சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.


''ஹிப்பார்க்கஸ்'' எனும் [[கிரேக்கம்|கிரேக்க]] விஞ்ஞானிதான் முக்கோணவியலைக் கண்டுபிடித்தார். அவரைத் தொடர்ந்து இதனை வளர்த்தெடுத்தவர்கள் [[யூக்ளிடு]], தலெஸ், மற்றும் [[பித்தாகரஸ்]]. பிறகு [[ஆர்யாபட்டர்]] தனது ஜோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான் சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.


== அடிப்படை வரைவிலக்கணங்கள் ==
== அடிப்படை வரைவிலக்கணங்கள் ==

05:05, 29 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

முக்கோணங்களின் பக்க நீள, கோண விகிதங்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் இயல் திரிகோணமிதி அல்லது முக்கோணவியல் (Trignometry) ஆகும். நேரடியாக கணிக்க முடியாத சில சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணைகொண்டு கணிக்க முக்கோணவியல் உதவுகின்றது. முக்கோணவியல் பல கணித கேள்விகளை தீர்ப்பதற்கு ஒரு கருவியாக உதவுகின்றது. முக்கோணவியலின் அடிப்படைகளை கண்டுபிடித்ததில், நிறுவியதில் இந்தியக் கணிதவியலாளர்களான ஆரியபட்டர், பிரம்ம குப்தன், மாதவன், நீலகண்டன் ஆகியவர்களின் பங்களிப்பு அடித்தளமானது.

வரலாறு

படிமம்:Hipparchos 1.jpeg
The first trigonometric table was apparently compiled by Hipparchus, who is now consequently known as "the father of trigonometry."[1]

சுமேரிய வானியிலாளர்கள் வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித்து கோணங்களின் அளவுகளை அறிமுகப்படுத்தினர்.[2] அவர்களும் அவர்களைத் தொடர்ந்த பாபிலோணியர்களும் முக்கோணங்களின் பக்கங்களின் விகிதங்களைப் பற்றி அறிய முற்பட்டு அவற்றின் பண்புகளைக் கண்டறிந்தனர். எனினும் அவர்கள் கண்டறிந்தவற்றை முறைப்படுத்தவில்லை. கிரேக்கர்கள் தான் முக்கோணவியலை ஒரு முறையான அறிவியலாக வடிவமைத்தனர்.[3]

கிரேக்க கணிதவியலார்கள் யூக்ளிடு, ஆர்க்கிமிடீஸ் இருவரும் நாண்கள், வட்டத்தில் வரையப்படும் கோணங்கள் ஆகியவற்றின் பண்புகளை ஆய்வு செய்து தேற்றங்களை நிறுவினர். அவை முக்கோணவியலின் முடிவுகளை ஒத்தமைந்திருதாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை இயற்கணித முறைமையில் அல்லாது வடிவவியல் ரீதியாகவே அமைத்திருந்தனர்.

ஹிப்பார்க்கஸ் எனும் கிரேக்க விஞ்ஞானிதான் முக்கோணவியலைக் கண்டுபிடித்தார். அவரைத் தொடர்ந்து இதனை வளர்த்தெடுத்தவர்கள் யூக்ளிடு, தலெஸ், மற்றும் பித்தாகரஸ். பிறகு ஆர்யாபட்டர் தனது ஜோதிட நூலான "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான் சைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக முக்கோணவியலுக்குக் கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞர் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' முக்கோணவியலின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.

அடிப்படை வரைவிலக்கணங்கள்

இந்த முக்கோணியில், a=எதிர்ப்பக்கம், b=அயற் பக்கம், c=செம்பக்கம்
  • சைன் A = எதிர்ப்பக்கம் / செம்பக்கம்
  • கொஸ் A = அயற்பக்கம் / செம்பக்கம்
  • தான் A = எதிர்ப்பக்கம் / அயற்பக்கம்

மேற்கோள்கள்

  1. Carl Benjamin Boyer (1991). "Greek Trigonometry and Mensuration". பக். 162. 
  2. Aaboe, Asger. Episodes from the Early History of Astronomy. New York: Springer, 2001. ISBN 0-387-95136-9
  3. "The Beginnings of Trigonometry". Rutgers, The State University of New Jersey.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோணவியல்&oldid=1447327" இலிருந்து மீள்விக்கப்பட்டது