"சூன் 30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
* [[1737]] - [[ரஷ்யா]]வின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
* [[1882]] - [[அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
* [[1905]] - [[விசேடசிறப்புச் தொடர்பியல்சார்புக் கோட்பாடு|சிறப்புச் சார்புக் கோட்பாட்டை]] தத்துவத்தை அறிமுகப்படுத்தும் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] ''இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்'' ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
* [[1910]] - [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
* [[1912]] - [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
1,16,856

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1447278" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி