"சூன் 30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
* [[1910]] - [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
* [[1912]] - [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1917]] - [[முதல் உலகப் போர்]]: [[கிரேக்கம்]] [[மைய சக்திகள்]] உடன் போரை அறிவித்தது.
* [[1934]] - [[இட்லர்|இட்லரின்]] அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை [[நீள் கத்திகளுடைய இரவு]] [[செருமனி]]யில் நிகழ்ந்தது.
* [[1937]] - உலகின் முதலாவது [[அவசரத் தொலைபேசி எண்]] (999) [[லண்டன்|லண்டனில்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசி]] [[ஜெர்மனி]]யினர் [[உக்ரைன்|உக்ரைனின்]] லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[செர்போர்க் சண்டை]] முக்கிய துறைமுகம் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கப்]] படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
* [[1956]] - [[அமெரிக்கா]]வின் இரண்டு விமானங்கள் [[அரிசோனா]]வில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1960]] - [[கொங்கோ]] [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
1,16,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1447277" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி