ராபன் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:தீவுகள் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:சிறைகள் using HotCat |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
[[பகுப்பு:ஆப்பிரிக்கப் புவியியல்]] |
[[பகுப்பு:ஆப்பிரிக்கப் புவியியல்]] |
||
[[பகுப்பு:தீவுகள்]] |
[[பகுப்பு:தீவுகள்]] |
||
[[பகுப்பு:சிறைகள்]] |
05:01, 27 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு. இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.