திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்| நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.

[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]

17:44, 22 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

திருமருகல் இரத்தினகிரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாம்பு கடித்து இறந்தவனைச் சம்பந்தர் பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை.