திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
*விரிவாக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

19:05, 21 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பாலத்துறை, திருப்பாற்றுறை
அமைவிடம்
ஊர்:திருப்பாற்றுறை
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:நித்யகல்யாணி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:கொள்ளிடம்
ஆகமம்:காமீகம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்