ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
(விக்கியாக்கம், காப்புரிமைப் படங்கள் நீக்கம்)
 
==வாழ்க்கைச் சுருக்கம் ==
பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவுக்கும்]]வுக்கும் அவரின் மூன்றாவது மனைவி கீதாவிற்கும் 1963 செப்டம்பர் 21 ஆம் நாள் ராதிகா மகளாகப் பிறந்தார். திரைப்பட நடிகை [[நிரோஷா|நிரோஷாவும்]] திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்|ராதா மோகனும்]] இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர்.
[[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் 1962 ஆகத்து 21 இல் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை [[நிரோஷா]], திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்]] ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான [[ராதாரவி]] இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
 
1,21,662

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439507" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி