ராதிகா சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காதல் வாழக்கை? தேவையற்றது
விக்கியாக்கம், காப்புரிமைப் படங்கள் நீக்கம்
வரிசை 16: வரிசை 16:
'''இராதிகா''', (பிறப்பு - [[செப்டம்பர் 21]], [[1963]], [[இலங்கை]].), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
'''இராதிகா''', (பிறப்பு - [[செப்டம்பர் 21]], [[1963]], [[இலங்கை]].), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.


==வாழ்க்கைச் சுருக்கம் ==
==பிறப்பு==
பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவுக்கும்] அவரின் மூன்றாவது மனைவி கீதாவிற்கும் 1963 செப்டம்பர் 21 ஆம் நாள் ராதிகா மகளாகப் பிறந்தார். திரைப்பட நடிகை [[நிரோஷா|நிரோஷாவும்]] திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்|ராதா மோகனும்]] இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர்.
பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவுக்கும்] அவரின் மூன்றாவது மனைவி கீதாவிற்கும் 1963 செப்டம்பர் 21 ஆம் நாள் ராதிகா மகளாகப் பிறந்தார். திரைப்பட நடிகை [[நிரோஷா|நிரோஷாவும்]] திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்|ராதா மோகனும்]] இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர்.
[[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் 1962 ஆகத்து 21 இல் நடிகர் [[எம். ஆர். ராதா]]வுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை [[நிரோஷா]], திரைப்படத் தயாரிப்பாளர் [[ராதா மோகன்]] ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான [[ராதாரவி]] இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.


ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான [[சரத்குமார்|சரத்குமாரை]] 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு தடவைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் தடவை மலையாள நடிகரும் இயக்குனருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனை]]யும், பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தை]]ச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரைத் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.
== மணவாழ்க்கை==
=== முதல் திருமணம் ===
[[படிமம்:Prathap Pothen-Radhika.jpg|thumbnail|ராதிகா பிரதாப் போத்தன் தம் திருமண நாளில் தம் நண்பர்கள் பி.சி.ஶ்ரீராம், சிவாஜி சந்தானம், சுபாஷ் ஆகியோருடன்]]
ராதிகாவும் மலையாள நடிகரும் இயக்குநருமான [[பிரதாப் போத்தன்|பிரதாப் போத்தனும்]] இணைந்து நடித்தனர். அப்பொழுது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தம் நண்பர்கள் துணையோடு திருமணம் செய்துகொண்டனர். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.

=== இரண்டாவது திருமணம் ===
ராதிகா தனது தொழில் தொடர்பாக அடிக்கடி இங்கிலாந்திக்குச் சென்று வந்தார். அப்பொழுது அந்நாட்டினரான ரிச்சர்ட் ஹார்டி என்பவரைச் சந்தித்துக் காதலித்தார். அக்காதல் திருமணத்தில் முடிந்தது. அதன் விளைவாக ராதிகா, ரய்னே ஹார்டி என்னும் பெண்குழந்தையை ஈன்றார். சில ஆண்டுகளில் அத்திருமணம் முறிந்தது.

=== மூன்றாவது திருமணம் ===
[[படிமம்:Radhika-Sarathkumar.jpg|thumbnail|ராதிகா தன் மூன்றாவது கணவர் சரத்குமாருடன்]]
ராதிகா தனது ராடன் நிறுவனத்தின் மூலம் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் தயாரித்தார். அந்நிகழ்ச்சியை இரு பெண் குழந்தைகளின் தந்தையும் நடிகருமான [[சரத்குமார்]] திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராதிகவிற்கும் சரத்குமாருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் [[2001]] ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். அதன் விளைவாக ராதிகா [[2004]] ஆம் ஆண்டில் இராகுல் சரத்குமார் என்னும் ஆண் குழந்தையை ஈன்றார்.


== இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்==
== இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்==

08:59, 16 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

இராதிகா
படிமம்:Radhika at CCL T20 2011.jpg
பிறப்பு செப்டம்பர் 21, 1963 (1963-09-21) (அகவை 60)
கொழும்பு, இலங்கை
துணைவர் சரத்குமார்
பிள்ளைகள் இராகுல் சரத்குமார்
ரய்னே ஹார்டி
பெற்றோர் எம். ஆர். இராதா
கீதா இராதா

இராதிகா, (பிறப்பு - செப்டம்பர் 21, 1963, இலங்கை.), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

பிரபல தமிழ் நடிகர் [[எம். ஆர். ராதா|எம். ஆர். ராதாவுக்கும்] அவரின் மூன்றாவது மனைவி கீதாவிற்கும் 1963 செப்டம்பர் 21 ஆம் நாள் ராதிகா மகளாகப் பிறந்தார். திரைப்பட நடிகை நிரோஷாவும் திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகனும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவர். இலங்கையில் கொழும்பு நகரில் 1962 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு தடவைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் தடவை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரைத் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.

இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்

இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள்

  • சித்தி
  • அண்ணாமலை
  • செல்வி
  • அரசி
  • செல்லமே

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_சரத்குமார்&oldid=1439506" இலிருந்து மீள்விக்கப்பட்டது