Jump to content

முடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
உரைதிருத்தம்
சி (தானியங்கி: 102 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (உரைதிருத்தம்)
{{சான்றில்லை}}
[[படிமம்:Acceleration.svg|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம் ஆகும்., வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[அசைவு விபரியல்|இயங்கியலில்]] '''முடுக்கம்''' அல்லது '''ஆர்முடுகல்''' (''acceleration'') என்பது [[திசைவேகம்]] நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். இது ''நேரத்தின்நேரம் தொடர்பில்சார்பாக திசைவேகத்தின் முதல் [[வகைக்கெழு]] (derivative)'' என வரைவிலக்கணம் கூறுவர். ''நேரத்தின்நேரம் தொடர்பில்சார்பாக நிலையத்தின்நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு'' என்றும் இதனை வரையறுக்கலாம். இது [[நீளம்|L]]&nbsp;[[நேரம்|T]]<sup>−2</sup> என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு [[திசையன்]] (காவி) அளவுகணியம் ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் [[செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள்]] (மீ/செ<sup>2</sup>) என்ற அலகில் அளக்கப்படும்.
 
பொது வழக்கில் முடுக்கம் என்பது [[வேகம்|வேக]] அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது ''[[எதிர்முடுக்கம்]]'' அல்லது ''[[அமர்முடுகல்]]'' எனப்படும். [[இயற்பியல்|இயற்பியலில்]], வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது [[மைய நோக்கு முடுக்கம்]] எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் [[தொடுகோட்டு முடுக்கம்]] ஆகும்.
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1438539" இருந்து மீள்விக்கப்பட்டது