"கே. டி. பிரான்சிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
78 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
பிரான்சிசு பன்னாட்டு துடுப்பாட்டப் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். 1996, 1999 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியிருந்தார். இறுதியாக இவர் 2009 ஆம் ஆண்டில் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கிண்ணத்துக்கான போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார்.<ref>[http://www.asiancricket.org/index.php/the-big-interview/1549 K.T. FRANCIS: THE DOYEN], Asian Cricket Council</ref>
 
தொடருந்து நிலைய ஊழியராக தமது தொழிலை ஆரம்பித்த பிரான்சிஸ் இலங்கை அரசாங்கத்தின் ரயில்வேஇரயில்வே அணிக்காக பல போட்டிகளில் உதைப்பந்து, மற்றும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.<ref name="thinakaran">[http://www.thinakaran.lk/2013/06/11/?fn=s1306111 இலங்கையின் டெஸ்ட் நடுவர் கே.ரி பிரான்சிஸ் காலமானார்], தினகரன், சூன் 11, 2013</ref>
 
==மறைவு==
1,15,203

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1436384" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி