"கே. டி. பிரான்சிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,571 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
'''கே. டிரி. பிரான்சிஸ்''' (''K. T. Francis'', பிறப்பு:'''கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை [[அக்டோபர்பிரான்சிஸ்''', 15]] [[அக்டோபர் 1939]], – 9 சூன் 2013) [[இலங்கை]]யின் [[கேகாலைநடுவர் (துடுப்பாட்டம்)|துடுப்பாட்ட நடுவர்]]யைப் பிறப்பிடமாகக்ஆவார்.<ref>{{cite கொண்டweb|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/640283.html?CMP=OTC-RSS இவர்|title=Sri ஒருLanka சர்வதேசCricket துடுப்பாட்டNews: நடுவர்.Umpire 1982KT Francis dies at 73 |publisher=ESPN Cricinfo |date= |accessdate=2013-06-10}}</ref> 1999இவர் ஆண்டுகளில்1982-1999 காலப்பகுதியில் 25 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] , 56 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.
 
இவர் நடுவராகப் பணியாற்றிய முதலாவது தேர்வுப் போட்டி [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை அணி]]க்கும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணிக்கும்]] இடையில் 1982 பெப்ரவரியில் இடம்பெற்ற போட்டியாகும். இதுவே இலங்கை பங்குபற்றிய முதலாவது அதிகாரபூர்வமான தேர்வுப் போட்டியாகும். இப்போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்சிஸ் தனது நடுவர் பணியை முதற் தடவையாக ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் பணியாற்றினார். இவ்வாட்டத்திலேயே பின்நாள் இலங்கை அணித் தலைவர் [[அர்ஜுன றணதுங்க]] தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
==மூலம்==
 
* [http://www.espncricinfo.com/srilanka/content/player/48811.html கே. டி. பிரான்சிஸ்] கிரிக் இன்ஃபோ இலிருந்து விபரக்குறிப்பு
பிரான்சிசு பன்னாட்டு துடுப்பாட்டப் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். 1996, 1999 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியிருந்தார்.
[[பகுப்பு:துடுப்பாட்ட நடுவர்கள்]]
 
[[பகுப்பு: 1939 பிறப்புகள்]]
தொடருந்து நிலைய ஊழியராக தமது தொழிலை ஆரம்பித்த பிரான்சிஸ் இலங்கை அரசாங்கத்தின் ரயில்வே அணிக்காக பல போட்டிகளில் உதைப்பந்து, மற்றும் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.<ref name="thinakaran">[http://www.thinakaran.lk/2013/06/11/?fn=s1306111 இலங்கையின் டெஸ்ட் நடுவர் கே.ரி பிரான்சிஸ் காலமானார்], தினகரன், சூன் 11, 2013</ref>
 
==மறைவு==
நீரிழிவு நோயின் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிரான்சிஸ் 2013 ஜூன் 9 அன்று காலமானார். இவரது முழங்காலிற்கு கீழுள்ள பகுதி அகற்றப்பட்டிருந்தது.<ref name="thinakaran"/>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://wwwcontent-aus.espncricinfocricinfo.com/srilanka/content/player/48811.html கே. டி. பிரான்சிஸ்] கிரிக் இன்ஃபோ இலிருந்து விபரக்குறிப்பு
 
[[பகுப்பு: 1939 பிறப்புகள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்ட நடுவர்கள்]]
1,15,108

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1436372" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி