"பண்டைக் கிரேக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,492 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== சமய நம்பிக்கை ==
உலகின் ஏனைய நாகரிகங்களைப்போன்றே இங்கும் இயற்கையையே வழிபட்டனர். எ-கா- காற்று, சந்திரன், மின்னல்.
 
=== தெய்வங்கள் ===
பூகோளம் - சியுசு
சூரியன் - அப்பலோ
சமுத்திரம் - போசைடன்
யுத்தம் - கோரானா
மின்னல் - அதீனா
==== சியுசு ====
இவர் பூகோளத்தின் அதிபதியாவார்.எல்லாக் கடவுள்களினதும் அதிபதியாக சியுசைக் கருதினர்.கோரான எனும் பெண் தெய்வம் இவரது மனைவியாவாள்.கேர்கியூலிசு இவரது மகனாவார்.ஒலிம்பிக் ஆரம்பிக்கப்படும் போது சியுசு தெய்வத்திற்கே முதலிடம் வழங்கப்பட்டது.
 
==== கோரானா ====
டைடேன் எனும் பராக்கிரமசாலியின் மகளான இவள் சியுசு தெய்வத்தின் மனைவியாவாள்.எரசு இவளது மகனாவான்.இவள் யுத்தத்தின் அதிபதியாக கருதப்படுகிறாள்.அத்தோடு பொறாமை மிக்க தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1433747" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி