மேற்குலக மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மேற்குலக மெய்யியல்''' என்பது [[மேற்குலகம்|மேற்குலகத்தின்]] [[மெய்யியல்]] சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை [[இந்திய மெய்யியல்|இந்திய]], [[சீன மெய்யியல்|சீன]], முதற்குடிமக்கள், [[இசுலாமிய மெய்யியல்|இசுலாமிய]] மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு [[சட்டம்|சட்ட]], [[அரசியல்]], சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான [[கிரேக்க மெய்யியல்|கிரேக்க மெய்யியலுடன்]] தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.

==தோற்றம்==

பழங்காலத்துப் புரிதல் அடிப்படையிலும், அக்காலத்து மெய்யியலாளர்கள் எழுதியவற்றின் அடிப்படையிலும், மெய்யியல், எல்லா அறிவுசார் துறைகளையும் உள்ளடக்கி இருந்தது எனலாம். இன்று நாம் மெய்யியல் என்று புரிந்து கொள்ளும் விடயங்களோடு, [[கணிதம்|கணிதத்]] துறையும், [[இயற்பியல்]], [[வானியல்]], [[உயிரியல்]] போன்ற [[இயற்கை அறிவியல்]] துறைகளும் மெய்யியலுள் உள்ளடங்கி இருந்தன. மேற்குலகத்தின் மெய்யியல், பல்வேறுபட்ட தனித்துவமான மரபுகள், அரசியல் குழுக்கள், சமயக் குழுக்கள் போன்றவற்றின் சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதால், பல வேளைகளில் ''மேற்குலக மெய்யியல்'' என்னும் தொடர் தெளிவற்ற பொருளையே தருகிறது என்பதுடன் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருப்பதில்லை.

[[பகுப்பு:மேற்குலக மெய்யியல்]]
[[பகுப்பு:மேற்குலக மெய்யியல்]]

13:32, 31 மே 2013 இல் நிலவும் திருத்தம்

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.

தோற்றம்

பழங்காலத்துப் புரிதல் அடிப்படையிலும், அக்காலத்து மெய்யியலாளர்கள் எழுதியவற்றின் அடிப்படையிலும், மெய்யியல், எல்லா அறிவுசார் துறைகளையும் உள்ளடக்கி இருந்தது எனலாம். இன்று நாம் மெய்யியல் என்று புரிந்து கொள்ளும் விடயங்களோடு, கணிதத் துறையும், இயற்பியல், வானியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளும் மெய்யியலுள் உள்ளடங்கி இருந்தன. மேற்குலகத்தின் மெய்யியல், பல்வேறுபட்ட தனித்துவமான மரபுகள், அரசியல் குழுக்கள், சமயக் குழுக்கள் போன்றவற்றின் சிந்தனைகளை உள்ளடக்கியது என்பதால், பல வேளைகளில் மேற்குலக மெய்யியல் என்னும் தொடர் தெளிவற்ற பொருளையே தருகிறது என்பதுடன் அதனைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்குலக_மெய்யியல்&oldid=1430925" இலிருந்து மீள்விக்கப்பட்டது