"காட்டுயிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
46 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
''"மலேசியா பிரமிக்கத்தக்க காட்டுயிரின் பரந்தகன்ற வரிசைகளைக் கொண்ட இல்லமாக இருக்கிறது. எனினும், சட்ட விரோதமான வேட்டை மற்றும் வர்த்தக மனப்பான்மை மலேசியாவின் இயற்கை பன்முகத்தன்மைக்கு மிரட்டல் விடுப்பதாக இருக்கின்றன"'' என்று காட்டுயிர் வர்த்தக கண்காணிப்பு மற்றும் வலையமைப்புக்கான அறிக்கையின் இணை-எழுத்தாளர் கிரிஸ் எஸ். ஷெப்பர்ட் கூறினார்.<ref>{{cite web|url=http://www.traffic.org/home/2008/11/12/huge-haul-of-dead-owls-and-live-lizards-in-peninsular-malays.html|title=Huge haul of dead owls and live lizards in Peninsular Malaysia|last=Shepherd|first=Chris R.|coauthors=Thomas, Richard|date=12 November 2008|publisher=Traffic|accessdate=14 July 2012}}</ref>
 
2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயிரியல் வல்லுநர் மற்றும் எழுத்தாளர் முனைவர் சேல்லி நெய்டலால் (Sally Kneidel) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமேசான் ஆற்றின் நெடுகிலும் முறையற்ற சந்தைகளில் பல்வேறு காட்டுயிர் இனங்கள் விற்பனை செய்யபடுவதாக ஆவணப்படுத்தியிருந்தார். காட்டில் பிடிக்கப்பட்ட மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்குகள்குரங்கு மிகவும் குறைந்த விலையாக $1.60க்கு (5 பெருவிய நாணயங்கள்) விற்கப்பட்டதுவிற்கப்பட்டனது.<ref>[http://veggierevolution.blogspot.com/2008/10/monkeys-and-parrots-pouring-from-jungle.html Veggie Revolution: Monkeys and parrots pouring from the jungle]{{Self-published inline|date=July 2010}}</ref> சிற்றினப் பாலூட்டி, கொறிக்கும் சிறிய விலங்குகள், ஆமைகள், ஆமை முட்டைகள், மலைப் பாம்புகள், எறுப்புண்ணிகள் மற்றும் பல அமேசான் பகுதியிலுள்ள இனங்கள் முதன்மையாக உணவுக்காக விற்கப்படுகின்றன. குரங்குகள் மற்றும் கிளிகள் போன்ற மற்ற இனங்கள் இந்த முறையற்ற சந்தைகளில் செல்லப்பிராணிகள் வர்த்தகத்துக்காக ஒதுக்கப்படுகின்றன. இவை பொதுவாக அமெரிக்காவிற்குள் கடத்திவரப்படுகின்றன. இன்னும் மற்ற அமேசான் காட்டுயிர் இனங்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படும் பாரம்பரிய மருந்துகளில் பிரபலமான பகுதிப்பொருட்களாக இருக்கின்றன. விலங்குப் பகுதிகளின் மருத்துவ மதிப்பு பெருமளவு மூடநம்பிக்கை சார்ந்ததாக இருப்பது இதற்கான காரணமாகும்.
 
== மதம் ==
55,784

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1429457" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி