"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் [[தோல்]] [[புற்று நோய்]] வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் [[பல்]] ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள [[புளோரைடு]] , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது [[இதயம்]] மற்றும் [[ஈரல்]] நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
 
==தேயிலை பதனிடல்==
 
==உசாத்துணை==
* கிருத்திகா காம்தன், "புத்துணர்ச்சி தரும் தேநீர்: சுவையான தகவல்களும் செய்திகளும்". பத்திரிக்கைத் தகவல் அலுவலகம், இந்திய அரசு, சென்னை. வெளியிட்ட கட்டுரை.
* அறிவியல் ஒளி , ஆகஸ்ட் 2009 இதழ்
 
==படத்தொகுப்பு==
படிமம்:P1030608.JPG|<small>தொழிற்சாலையினுள் தரம்பிரித்தபின் பொதி செய்யப்படுவதற்குத் தயாராக பெட்டிகளில் இடப்பட்டிருக்கும் தேயிலை.</small>
</gallery>
 
==உசாத்துணை==
* கிருத்திகா காம்தன், "புத்துணர்ச்சி தரும் தேநீர்: சுவையான தகவல்களும் செய்திகளும்". பத்திரிக்கைத் தகவல் அலுவலகம், இந்திய அரசு, சென்னை. வெளியிட்ட கட்டுரை.
* அறிவியல் ஒளி , ஆகஸ்ட் 2009 இதழ்
 
==மேலும் காண்க==
23,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1428311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி