Jump to content

மோகனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
* இது [[ஜன்னிய இராகம்#உபாங்க இராகம்|உபாங்க இராகம்]] ஆகும்.
* ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
* இது [[திரிஸ்தாயி இராகம்]] ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.
* இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
 
==உருப்படிகள்==
* [[வர்ணம்]] : ''"நின்னுக்கோரி"'' - ஆதி - பூச்சி ஐயங்கார்.
* [[கீர்த்தனை]] : ''"ஏன் பள்ளி"'' - ஆதி - [[அருணாசலக் கவிராயர்]].
* [[கிருதி]] : ''"ஸதாபாலய"'' - ஆதி - [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]].
* [[கிருதி]] ]]: ''"ராராராஜீவ"'' - ஆதி - [[மைசூர் வாசுதேவச்சாரியார்]].
* [[கிருதி]] : ''"நன்னுபாலிம்ப"'' - ஆதி - [[தியாகராஜர்]].
 
==மோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1428260" இருந்து மீள்விக்கப்பட்டது