விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் 100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
மார்ச்சு 2010ல் 7 ஆக இருந்த எண்ணிக்கை, மார்ச்சு 2011ல் 20ஆக உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 200%க்கும் மிஞ்சிய வளர்ச்சி. நாம் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு 100% வளர்ச்சியையை எட்டினாலே 100 முனைப்பான பங்களிப்பாளர்கள் என்ற குறிக்கோளை எட்டலாம். (2013 இலக்கு: 24*2 = 48; 2014 இலக்கு: 48*2=96)
 
உலக விக்கிப்பீடியாக்களை எடுத்துக் கொண்டால், [http://stats.wikimedia.org/EN/TablesWikipediansEditsGt100.htm 14 விக்கிப்பீடியாக்கள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் 100 முனைப்பான பங்களிப்பாளர்கள்] என்ற இலக்கைத் தாண்டியுள்ளார்கள்தாண்டியுள்ளன. நாம் மக்கள் தொகை அடிப்படையில் மொழிகள் பட்டியலில் முதல் 20 இடத்தில் இருக்கிறோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.!
 
==எப்படி??==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1427003" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி