பிஆர்சிஏ2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:மரபணு using HotCat
வரிசை 103: வரிசை 103:


[[பகுப்பு:புற்றுநோயியல்]]
[[பகுப்பு:புற்றுநோயியல்]]
[[பகுப்பு:மரபணு]]

02:40, 16 மே 2013 இல் நிலவும் திருத்தம்

BRCA2 repeat
crystal structure of a rad51-brca2 brc repeat complex
அடையாளங்கள்
குறியீடு BRCA2
Pfam PF00634
InterPro IPR002093
SCOP 1n0w
BRCA-2 helical
structure of a brca2-dss1 complex
அடையாளங்கள்
குறியீடு BRCA-2_helical
Pfam PF09169
InterPro IPR015252
SCOP 1iyj
BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 1
structure of a brca2-dss1 complex
அடையாளங்கள்
குறியீடு BRCA-2_OB1
Pfam PF09103
InterPro IPR015187
SCOP 1iyj
BRCA2, oligonucleotide/oligosaccharide-binding, domain 3
structure of a brca2-dss1 complex
அடையாளங்கள்
குறியீடு BRCA-2_OB3
Pfam PF09104
InterPro IPR015188
SCOP 1iyj
Tower domain
structure of a brca2-dss1 complex
அடையாளங்கள்
குறியீடு Tower
Pfam PF09121
InterPro IPR015205
SCOP 1mje

பிஆர்சிஏ2 (BRCA2, /[invalid input: 'icon']ˈbrækə/, பிரெக்கா;[1] மார்பகப் புற்றுநோய் 2, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] பிரெக்கா2 புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும்.[3][4] முழுமையான மரபணுத்தொகைத் தரவுகள் கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான பாலூட்டிகளில் இவற்றின் ஒத்துருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] இந்த மரபணுத் தொடர்பான புரதம் நிறப்புரி சிதைவுகளை சீராக்குவதில் பங்கு பற்றுகின்றன.[6]

பிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது.[2] இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர். [7]

பிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[8][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]

சான்றுகோள்கள்

  1. Hamel PJ (2007-05-29). "BRCA1 and BRCA2: No Longer the Only Troublesome Genes Out There". HealthCentral. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  2. 2.0 2.1 Wooster R, Neuhausen SL, Mangion J, Quirk Y, Ford D, Collins N, Nguyen K, Seal S, Tran T, Averill D, et al (September 1994). "Localization of a breast cancer susceptibility gene, BRCA2, to chromosome 13q12-13". Science 265 (5181): 2088–90. doi:10.1126/science.8091231. பப்மெட்:8091231. 
  3. Duncan JA, Reeves JR, Cooke TG (October 1998). "BRCA1 and BRCA2 proteins: roles in health and disease". Molecular pathology : MP 51 (5): 237–47. doi:10.1136/mp.51.5.237. பப்மெட்:10193517. 
  4. Yoshida K, Miki Y (November 2004). "Role of BRCA1 and BRCA2 as regulators of DNA repair, transcription, and cell cycle in response to DNA damage". Cancer science 95 (11): 866–71. doi:10.1111/j.1349-7006.2004.tb02195.x. பப்மெட்:15546503. 
  5. "OrthoMaM phylogenetic marker: BRCA2 coding sequence".
  6. Friedenson B (2008-06-08). "Breast cancer genes protect against some leukemias and lymphomas" (video). SciVee.
  7. US patent 5837492, Tavtigian SV, Kamb A, Simard J, Couch F, Rommens JM, Weber BL, "Chromosome 13-linked breast cancer susceptibility gene", issued 1998-11-17, assigned to Myriad Genetics, Inc., Endo Recherche, Inc., HSC Research & Development Limited Partnership, Trustees of the University of Pennsylvaina 
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; US_5747282 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. US patent 5837492, Tavtigian SV, Kamb A, Simard J, Couch F, Rommens JM, Weber BL, "Chromosome 13-linked breast cancer susceptibility gene", issued 1998-11-17, assigned to Myriad Genetics, Inc., Endo Recherche, Inc., HSC Research & Development Limited Partnership, Trustees of the University of Pennsylvaina 
  10. Myriad Investor Page—see "Myriad at a glance" accessed October 2012
  11. Schwartz J (2009-05-12). "Cancer Patients Challenge the Patenting of a Gene". Health. New York Times.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஆர்சிஏ2&oldid=1422705" இலிருந்து மீள்விக்கப்பட்டது