மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:HitachiJ100A.jpg|right|thumb|200px|Hitachi J100 adjustable frequency drive chassis.]]
[[படிமம்:HitachiJ100A.jpg|right|thumb|200px|ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.]]
'''இலத்திரனியல்''' (''electronics'') அல்லது '''மின்னணுவியல்''' என்பது [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். இலத்திரனியல் இரண்டு முக்கிய தொழிற்பாடுகளை ஏதுவாக்கிறது. முதலாவதாக மின்சக்தியை உற்பத்தி செய்ய, conversion செய்ய, வழங்க, பயன்படுத்த இலத்திரனியல் பயன்படுகிறது. இரண்டாவதாக தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்களை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.

11:34, 13 மே 2013 இல் நிலவும் திருத்தம்

ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம்.

இலத்திரனியல் (electronics) அல்லது மின்னணுவியல் என்பது மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி என அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். இலத்திரனியல் இரண்டு முக்கிய தொழிற்பாடுகளை ஏதுவாக்கிறது. முதலாவதாக மின்சக்தியை உற்பத்தி செய்ய, conversion செய்ய, வழங்க, பயன்படுத்த இலத்திரனியல் பயன்படுகிறது. இரண்டாவதாக தகவல்களை சேமிக்க, முறைவழியாக்க (process) இலத்திரனியல் பயன்படுகிறது. அதாவது, மின்சக்தியைக் கொண்டு சமிக்களை உருவாக்கலாம். சமிக்கைகளாக தகவல்களை பிரதிசெய்யலாம். இந்த சமிக்கைகளை அல்லது தகவல்களை இலத்திரனியல் கருவிகளால் கணிக்கலாம்.

மின்னியல், இலத்திரனியல், இயற்பியல்

மின்னியல் பொது வழக்கில் பெரிய அளவில் மின்சக்தியை உற்பத்தி செய்தல், மின் மாற்றம் செய்தல், வழங்கல், பயன்படுத்தல் ஆகியவற்றையும் குறிக்கின்றது. துல்லியமாக, மின்னோட்டம் உலோக கம்பிகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை மின்னியல் என்பர். மின்னோட்டம் குறைகடத்திகள் ஊடாக கடத்தப்பட்டால் அதை(electronics) இலத்திரனியல் என்பர். இரண்டும் நெருங்கிய தொடர்புடைய துறைகளே. பல இடங்களில் இலத்திரனியலும் மின்னியலும் ஒத்த சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

இலத்திரனியல் (Electronics) என்பது வெப்பமின் போக்கிகள் (Thermionic valves) மற்றும் குறைக் கடத்திகள் போன்றவற்றில், இலத்திரன் அல்லது வேறு மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயக்கப்படும் மின்சாரக் கருவிகள் பற்றிய கற்கை மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகும். அத்தகைய கருவிகள் பற்றிய தூய கற்கை இயற்பியலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. அதே நேரம், செயல்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், இலத்திரனியற் சுற்றுக்களை வடிவமைப்பதும், அமைப்பதும், மின் பொறியியல் மற்றும் கணினிப் பொறியியல் போன்ற துறைகளுக்குள் அடங்குகிறது.

இலத்திரனியல் வரலாறு

இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவி அல்லது கூறு திரிதடையம். அதன் கண்டுபிடிப்பின் பின்னேயே இலத்திரனியல் வளர்ச்சி பெற்றது.

  • 1897 - அணுக் கூறுகளில் ஒன்றான இலத்திரனை J. J. Thomson. கண்டுபிடித்தார்.
  • 1904 - John Ambrose Fleming தேர்மியோனிக் வால்வை கண்டுபிடித்தார். இவை தொழிற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்தவை.
  • 1947 - William Shockley, John Bardeen and Walter Brattain ஆகியோர் திரிதடையத்தை கண்டுபிடித்தனர்.
  • 1940-1950 - கணினி உருவானது.
  • 1959 - Jack Kilby Integrated Chip கண்டுபிடித்தார்.
  • 2000 - நனோ திரிதடையம்

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணுவியல்&oldid=1420989" இலிருந்து மீள்விக்கப்பட்டது