கொத்தர்வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"File:RaumZeitLabor Stairs.jpg|thumb|right|யேர்மனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2: வரிசை 2:
'''கொத்தர்வெளி''' அல்லது '''ஆக்கர்வெளி''' எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னர்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைகப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிணாம அச்சுப்பொறிகள், முலப் பொருட்கள், வேலைமேசைகள் போன்றவை இருக்கும்.

== இவற்றையும் பார்க்க ==
* [[உருவாக்க செயல்கூடங்கள்]]

[[பகுப்பு:தொழில்நுட்பமும் சமூகமும்]]
[[பகுப்பு:தொழில்நுட்பமும் சமூகமும்]]

00:34, 10 மே 2013 இல் நிலவும் திருத்தம்

யேர்மனியில் ஒரு கொத்தர்வெளி

கொத்தர்வெளி அல்லது ஆக்கர்வெளி எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னர்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைகப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிணாம அச்சுப்பொறிகள், முலப் பொருட்கள், வேலைமேசைகள் போன்றவை இருக்கும்.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தர்வெளி&oldid=1418670" இலிருந்து மீள்விக்கப்பட்டது