அகடம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 33: வரிசை 33:
[[பகுப்பு:சாதனைகள்]]
[[பகுப்பு:சாதனைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படம்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படம்]]
[[பகுப்பு:கின்னஸ் சாதனைத் திரைப்படங்கள்]]

09:05, 7 மே 2013 இல் நிலவும் திருத்தம்

அகடம்
இயக்கம்முகமது இசாக்
தயாரிப்புஎம்.ரசியாபி முகம்மது மற்றும் முகமது இஷாக்
இசைபாஸ்கர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அகடம் (Agadam) என்பது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஒரே வீச்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[1]

அறிமுக இயக்குனர் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படம் ஒரே முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 வினாடிகள் நடாத்தப்பட்டுள்ளது. பின்னர் செம்மையாக்கம் கூடச் செய்யப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகடம்_(திரைப்படம்)&oldid=1416780" இலிருந்து மீள்விக்கப்பட்டது