இடையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Shepherds, Chambal, India.jpg|thumb|[[இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:14, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் இடையர்
ருமேனியாவில் இடையர்கள்
எசுப்பானியாவில் இடையர்கள்

இடையர் என்பவர் ஆடு, பசு, கழுதை, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்.

பெயர்க்காரணம்

நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையில் இருப்பதால் இங்கு வாழ்பவர்களை இடையர் என்று அழைக்கும் பழக்கம் உருவானது.


மேலும், விவசாயிகள் தனக்கு வயலில் பணியில்லா காலங்களில் இடையிடையே கால்நடைகளை பராமரிப்பதாலும் இவ்வாறாக இடைத்தொழிலை புரியும் இவர்களை இடையர் என்று அழைத்தலாகினர்.


புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shepherds
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையர்&oldid=1416090" இலிருந்து மீள்விக்கப்பட்டது