மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Reincarnation AS.jpg|thumb|இந்து சமயத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[Image:Reincarnation AS.jpg|thumb|இந்து சமயத்தில் மறுபிறப்பு பற்றிய ஒரு ஓவியம்]]

'''மறுபிறப்பு''' என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும். [[உயிர்]] அல்லது [[ஆன்மா]] உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புன்னியங்களுக்கேற்ப [[மனிதன்|மனிதனாகவோ]], [[விலங்கு|விலங்காகவோ]] அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும். [[இந்து]], [[புத்தம்]] போன்ற இந்திய சமயங்கள் அனைத்திலும் இது முக்கிய கொள்கையாகும் .<ref>The [[Buddhism|Buddhist]] concept of [[Rebirth (Buddhism)|rebirth]] is also often referred to as reincarnation.see Charles Taliaferro, Paul Draper, Philip L. Quinn, ''A Companion to Philosophy of Religion''. John Wiley and Sons, 2010, page 640, [http://books.google.com/books?id=SSCx-67Tk6cC&pg=PA640&dq=reincarnation+and+rebirth&cd=8#v=onepage&q=reincarnation%20and%20rebirth&f=false Google Books] and is a belief that was held by such historic figures as [[Pythagoras]], [[Plato]] and [[Socrates]]. .</ref> இது [[டியூரிசம்]], [[ஆன்மீகம்]], தியாசபி மற்றும் ஏக்காங்கர் முதலான சமயங்களிளும் [[சைபீரியா]], மேற்கு [[ஆப்பிரிக்கா]], [[வட அமெரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] முதலான இடங்களில் வாழும் பழங்குடியின மக்களிடையே உள்ள நம்பிக்கையாகவும் உள்ளது. <ref>Gananath Obeyesekere, ''Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth''. University of California Press, 2002, page 15.</ref>

10:06, 4 மே 2013 இல் நிலவும் திருத்தம்

இந்து சமயத்தில் மறுபிறப்பு பற்றிய ஒரு ஓவியம்

மறுபிறப்பு என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும். உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புன்னியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும். இந்து, புத்தம் போன்ற இந்திய சமயங்கள் அனைத்திலும் இது முக்கிய கொள்கையாகும் .[1] இது டியூரிசம், ஆன்மீகம், தியாசபி மற்றும் ஏக்காங்கர் முதலான சமயங்களிளும் சைபீரியா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலான இடங்களில் வாழும் பழங்குடியின மக்களிடையே உள்ள நம்பிக்கையாகவும் உள்ளது. [2]

மேற்கோள்கள்

  1. The Buddhist concept of rebirth is also often referred to as reincarnation.see Charles Taliaferro, Paul Draper, Philip L. Quinn, A Companion to Philosophy of Religion. John Wiley and Sons, 2010, page 640, Google Books and is a belief that was held by such historic figures as Pythagoras, Plato and Socrates. .
  2. Gananath Obeyesekere, Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth. University of California Press, 2002, page 15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபிறப்பு&oldid=1415103" இலிருந்து மீள்விக்கப்பட்டது