பூமாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:bhudevi.jpg|100px|பூதேவி]]
பூமாதேவி என்பது [[புவி]]யைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் [[திருமால்]] [[வராக அவதாரம்]] எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். [[நரகாசுரன்]] என்ற அரக்கனுக்கும் இவரே தாய். பூமிதேவியை [[லட்சுமி]]யின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். [[சீதை]]யின் தாயாகவும் கருதுவர்.

[[பகுப்பு;இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[en;Bhūmi]]
[[en:Bhūmi]]

04:34, 1 மே 2013 இல் நிலவும் திருத்தம்

பூதேவி பூமாதேவி என்பது புவியைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் திருமால் வராக அவதாரம் எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். நரகாசுரன் என்ற அரக்கனுக்கும் இவரே தாய். பூமிதேவியை லட்சுமியின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். சீதையின் தாயாகவும் கருதுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமாதேவி&oldid=1413544" இலிருந்து மீள்விக்கப்பட்டது