பிறவிச்சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: sk (strong connection between (2) ta:பிறவிச்சுழற்சி and sk:Sansára),hu (strong connection between (2) ta:பிறவிச்சுழற்சி and [[hu:Sza...
No edit summary
வரிசை 5: வரிசை 5:


[[ko:윤회]]
[[ko:윤회]]
{{இந்து தர்மம்}}

20:18, 28 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள் பிறவிச்சுழற்சி அல்லது சம்சாரம் (Sanskrit: संसार; Tibetan: khor wa; Mongolian: orchilong) ஒரு இந்து, பெளத்த, சமண, சீக்கிய சமயங்களின் கருத்துரு. இந்த கருத்துருவின் படி ஒரு உயிருக்கு பல உயிரினாங்களாக வாழ்க்கைகள் உண்டு. ஒரு உயிரினம் இறக்கும் பொழுது அதன் கர்ம வினைகளுக்கு ஏன்ற அடுத்த பிறவி அமைக்கிறது. ஒருவர் நல்ல செயல்களைச் செய்தால், அவர் உயர் உயிரினமாக பிறப்பார். கேடு செய்தால் கீழ் உயிரினமாக பிறப்பார். பிறவிச்சுழற்சி ஒரு கொடுமையாக பாக்கப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நோக்கம் இந்த பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்று மெய்பொருளோடு சேர்வது அல்லது மோட்சம் அடைவது ஆக்கும். இந்த கருத்துருவை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வி உள்ளது, அதாவது உயிர்கள் எங்கிருந்து ஏன் முதலில் பிறவி எடுத்தன என்பதாகும். மேலும் ஒரு எளிமையான உயிரினம் (எ.கா பக்டீரியா, மிளகாய்) அறக் கோட்பாடுகளை விளங்கி அதற்கு ஒழுங்கு எப்படி வாழும் என்றும் விளக்கப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறவிச்சுழற்சி&oldid=1412065" இலிருந்து மீள்விக்கப்பட்டது