சோம பானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது தேவர்கள் அருந்தும் பானமாகும்.
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது [[தேவர்கள்]] அருந்தும் [[பானம்|பானமாகும்]].


சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோமன் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.<ref> [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html </ref>
சந்திரக்கடவுளாகிய [[சந்திரன்|சோமன்]] வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் [[சோம தாவரம்]] என்றுள்ளதாலும் இந்த பானம் ''சோம பானம்'' என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.<ref> [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html </ref>


சோம பானத்தினைப் பற்றி வேதங்களில் குறிப்புகள் காணப்படுகிறது.
இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி [[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்புகள் காணப்படுகின்றன.


==கருவி==
==கருவி==

12:37, 26 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது தேவர்கள் அருந்தும் பானமாகும்.

சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.[1]

இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி சாம வேதத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.

கருவி

தொடர்புடைய பக்கங்கள்

  1. அமிர்தம்

ஆதாரம்

  1. [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம_பானம்&oldid=1410314" இலிருந்து மீள்விக்கப்பட்டது