சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
111 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
சி (தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*உரை திருத்தம்*)
'''சாந்தனு''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசன் ஆவார். [[பாண்டவர்]]களுக்கும் [[கௌரவர்]]களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் ([[பீஷ்மர்]]) எனும் மகனும், [[சத்யவதி]] எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் கௌரவரின் மூதாதையான [[சித்ராங்கதன்]] எனும் மகனும், பாண்டவரின் முதாதையான [[விசித்திரவீரியன்]] எனும் மகனும் இவருக்கு உள்ளனர். சாந்தனு இறந்த பின் சத்யவதி பீஷ்மரின் துணையோடு நாட்டை ஆண்டு வந்தாள்.
 
{{மகாபாரதம்}}
{{stubrelatedto|மகாபாரதம்}}
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1410086" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி