"மாத்திரை (தமிழ் இலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* தனி [[மெய்யெழுத்து]]க்கள், [[ஆய்த எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
* [[உயிரளபெடை]] மூன்று மாத்திரையளவும், [[ஒற்றளபெடை]] ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும்.
* [[ஔகாரக் குறுக்கம்]], [[ஐகாரக் குறுக்கம்]] என்பன ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.
* [[மகரக் குறுக்கம்]], [[ஆய்தக்குறுக்கம்]] என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.
 
1,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1404756" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி