ஆடவை (இராசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==மாதம்== |
==மாதம்== |
||
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் [[ஆனி]] மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது [[கிரெகோரிய நாட்காட்டி]]யின் |
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் [[ஆனி]] மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது [[கிரெகோரிய நாட்காட்டி]]யின் சூன் மாத பிற்பாதியும், சூலை மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது |
||
==மேற்கத்திய சோதிடம்== |
|||
மேற்கத்திய சோதிட நூல்கள் படி மெ 21 முதல் சூன் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை ஆடவை ராசியினர் என்று அழைப்பர்<ref>Oxford Dictionaries. [http://www.oxforddictionaries.com/definition/gemini?rskey=F3U3Sr&result=1#m_en_gb0039390 "gemini"]. Definition. Retrieved on: 17 [[ஆகஸ்ட்]] 2011.</ref>. |
|||
==கோள்== |
==கோள்== |
13:14, 17 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
ஆடவை (♊, சமஸ்கிருதம்: மிதுனம்) என்பது இரட்டைகளைக் குறிக்கும். 12 இராசிகளில் மூன்றாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 60 முதல் 90 பாகைகளை குறிக்கும் (60°≤ λ <90º)[1].
மாதம்
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆனி மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூன் மாத பிற்பாதியும், சூலை மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
மேற்கத்திய சோதிடம்
மேற்கத்திய சோதிட நூல்கள் படி மெ 21 முதல் சூன் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை ஆடவை ராசியினர் என்று அழைப்பர்[2].
கோள்
இந்த இராசிக்கான அதிபதி புதன் என்று உரைப்பர்[3].
ஊசாத்துணை
மூலம்
- Heindel, Max (1919), Simplified Scientific Astrology: A Complete Textbook on the Art of Erecting a Horoscope, with Philosophic Encyclopedia and Tables of Planetary Hours (4 ed.), Rosicrucian Fellowship, OCLC 36106074
புற இணைப்புகள்
- பொதுவகத்தில் gemini தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
தமிழ் மாதங்கள் |
---|
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி |