டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28: வரிசை 28:
'''டி. கே. இராமமூர்த்தி''' எனப் புகழ்பெற்ற '''திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி''' (''Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy'', 1922 - 17 ஏப்ரல் 2013) [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் [[வயலின்]] கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]]. இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். <ref name="yahoo">[http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!]</ref>

[[சாது மிரண்டால்]], [[தேன் மழை]], [[மறக்க முடியுமா]], [[நான்]], [[தங்கச் சுரங்கம்]], [[காதல் ஜோதி]], [[ஆலயம்]], [[சோப்பு சீப்பு கண்ணாடி]], [[சங்கமம்]] உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) | ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
[[சாது மிரண்டால்]], [[தேன் மழை]], [[மறக்க முடியுமா]], [[நான் (1967 திரைப்படம்)|நான்]], [[தங்கச் சுரங்கம்]], [[காதல் ஜோதி]], ஆலயம், [[சோப்பு சீப்பு கண்ணாடி]], சங்கமம் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் [[ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்) | ஆயிரத்தில் ஒருவன்]] திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:50, 17 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

டி. கே. இராமமூர்த்தி
டி. கே. இராமமூர்த்தி
டி. கே. இராமமூர்த்தி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி
பிறப்பு1922
பிறப்பிடம்திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம்
இறப்பு(2013-04-17)ஏப்ரல் 17, 2013
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி
ஆர்மோனியம்
வயலின்
இசைத்துறையில்1950கள்-1970கள்

டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி இராமமூர்த்தி (Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, 1922 - 17 ஏப்ரல் 2013) தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால். இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். [1]

சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=1403876" இலிருந்து மீள்விக்கப்பட்டது