டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| Name = டி. கே. இராமமூர்த்தி
| Name = டி. கே. இராமமூர்த்தி
| Img =
| Img = Ramamurthy.jpg
| Img_capt =
| Img_capt = டி.கே.ராமமூர்த்தி
| Img_size =
| Img_size = 100px
| Landscape =
| Landscape =
| Birth_name =
| Birth_name =

07:31, 17 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

டி. கே. இராமமூர்த்தி
படிமம்:Ramamurthy.jpg
டி.கே.ராமமூர்த்தி
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தொழில்(கள்)திரையிசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி/ஆர்மோனியம்/வயலின்

டி. கே. இராமமூர்த்தி புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால். இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். [1]

மேற்கோள்கள்

  1. மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!


"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=1403682" இலிருந்து மீள்விக்கப்பட்டது