டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 23: வரிசை 23:
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:2013 இறப்புகள்]]





07:23, 17 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

டி. கே. இராமமூர்த்தி
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தொழில்(கள்)திரையிசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி/ஆர்மோனியம்/வயலின்

டி. கே. இராமமூர்த்தி புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=1403677" இலிருந்து மீள்விக்கப்பட்டது