பெருங்கடல் நீரோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: simple:Ocean current
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 21: வரிசை 21:
[[பகுப்பு:பெருங்கடல் ஆய்வியல்]]
[[பகுப்பு:பெருங்கடல் ஆய்வியல்]]
[[பகுப்பு:பெருங்கடல் நீரோட்டங்கள்]]
[[பகுப்பு:பெருங்கடல் நீரோட்டங்கள்]]

[[ar:تيار محيطي]]
[[az:Dəniz cərəyanları]]
[[be:Марскія цячэнні]]
[[bg:Океанско течение]]
[[bn:মহাসাগরীয় স্রোত]]
[[br:Kasenn]]
[[bs:Morska struja]]
[[ca:Corrent oceànic]]
[[cs:Mořský proud]]
[[da:Havstrøm]]
[[de:Meeresströmung]]
[[en:Ocean current]]
[[eo:Marfluo]]
[[es:Corriente marina]]
[[et:Hoovus]]
[[eu:Itsaslaster]]
[[fa:جریان اقیانوسی]]
[[fi:Merivirta]]
[[fr:Courant marin]]
[[gl:Corrente oceánica]]
[[he:זרם ים]]
[[hi:महासागरीय धारा]]
[[hr:Morska struja]]
[[ht:Kouran sifas]]
[[hu:Tengeráramlatok]]
[[hy:Օվկիանոսային հոսանքներ]]
[[id:Arus air laut]]
[[it:Corrente oceanica]]
[[ja:海流]]
[[ka:ზღვის დინებები]]
[[kk:Мұхит және теңіз ағыстары]]
[[km:ខ្សែទឹកមហាសមុទ្រ]]
[[ko:해류]]
[[lv:Okeāna straume]]
[[ml:സമുദ്രജലപ്രവാഹം]]
[[mr:समुद्री प्रवाह]]
[[nl:Zeestroom]]
[[nn:Havstraum]]
[[no:Havstrøm]]
[[pl:Prąd morski]]
[[pt:Corrente oceânica]]
[[ro:Curent marin]]
[[ru:Морские течения]]
[[sh:Morska struja]]
[[simple:Ocean current]]
[[sk:Morský prúd]]
[[sl:Oceanski tok]]
[[sq:Rrymat detare]]
[[sr:Морска струја]]
[[sv:Havsström]]
[[sw:Mkondo wa bahari]]
[[th:กระแสน้ำมหาสมุทร]]
[[uk:Морська течія]]
[[vi:Hải lưu]]
[[zh:洋流]]
[[zh-min-nan:Iûⁿ-lâu]]

12:35, 7 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

பெருங்கடல் நீரோட்டங்கள்.
உலகின் அனைத்து பெரும் நீரோட்டங்களையும் காட்டும் வரைபடம்.

பெருங்கடல் நீரோட்டம் (ocean current) என்பது ஒரு பெருங்கடலின் நீர் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தொடர்ந்து நகர்வதைக் குறிப்பதாகும். பெருங்கடல் நீரோட்டங்கள் காற்று, நீர் வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, மற்றும் நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றால் ஏற்படுகின்றன. இந்த நீரோட்டத்தின் திசையும் விரைவும் கடலோரப் பகுதி, கடலின் அடித்தரை ஆகியவற்றின் தன்மைகளைச் சார்ந்துள்ளன. இந்த நீரோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொலைவு பாய முடியும். இவை உலகின் அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படுகின்றன. ஓர் முதன்மை எடுத்துக்காட்டாக அத்லாந்திக் பெருங்கடலில் காணப்படும் வளைகுடா ஓடையைக் குறிப்பிடலாம்.

பெருங்கடல் நீரோட்டங்களை அளந்திடும் கருவி

பெருங்கடல் நீரோட்டங்களை கடலின் மேல்மட்டத்திலும் காணலாம்; நீரடியில் ஆழமான பகுதிகளிலும் காணலாம்.

  • கடலின் மேற்புறத்தில் காணப்படும் நீரோட்டங்கள் காற்றைச் சார்ந்துள்ளன. இவை வட கோளத்தில் கடியாரச் சுற்றாகவும் தெற்கு அரைக்கோளம்|தென் கோளத்தில் கடிகாரச் சுற்றுக்கு எதிராகவும் பயணிக்கின்றன. இவற்றை கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர்கள் (1,300 அடி) வரை காணப்படுகின்றன.
  • ஆழ்கடல் நீரோட்டங்கள் நீரழுத்தம், நீரின் வெப்பநிலை, உப்பின் அடர்த்தி இவற்றைச் சார்ந்துள்ளன.

பெருங்கடல் நீரோட்டங்கள் உலகளவிலான ஓர் செலுத்துப் பட்டையாக செயல்பட்டு புவியின் பல்வேறு மண்டலங்களின் வானிலையை தீர்மானிப்பதில் முதன்மை பங்கு கொள்கின்றன. காட்டாக பெருவிலுள்ள லிமாவின் வெப்பநிலை அதன் அமைவிடத்தினால் மிகவும் வெப்பமாக இருக்க வேண்டும்; ஆனால் அம்போல்ட்டு நீரோட்டத்தினால் இப்பகுதி குளிர்ந்து உள்ளது.

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ocean currents
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கடல்_நீரோட்டம்&oldid=1397173" இலிருந்து மீள்விக்கப்பட்டது