சரத்சந்திர சட்டோபாத்யாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox writer
{{தகவல் சட்டம் எழுத்தாளர் <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = சரத்சந்திர சட்டோபாத்யாய்<br/>Sarat Chandra Chattopadhyay
| name =சரத்சந்திரர் சாட்டார்ஜி<br />
| image =
| image = Sharat Chandra Chatterji.jpg
| imagesize = 200px
[[படிமம்:Scchatterjee portrait01.jpg|thumbnail|சரத்சந்திரர் ]]
| caption =
| caption =
| pseudonym = அனிலா தேவி
| birthdate =
| birthplace =
| birth name =
| birth_date = {{Birth date|1876|09|15|df=y}}
| deathdate =
| birth_place = தேவானந்தபூர், ஊக்லி, [[மேற்கு வங்காளம்]]
| deathplace =
| death_date = {{Death date and age|1938|01|16|1876|09|15|df=y}}
| occupation = கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர்
| death_place = [[கொல்கத்தா]], [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]
| period = வங்காள மறுமலர்ச்சி
| occupation = எழுத்தாளர்
| influenced =
| nationality = [[இந்தியா|இந்தியர்]]
| signature =
| ethnicity = வங்காள இந்து
| awards =
| citizenship = இந்தியர்
}} இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் சரத்சந்திரர் ஒரு மாபெரும் அறிஞர்,எழுத்தாளர்.இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார்.சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மாஜியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார்.அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.
| period = 19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு
| genre = [[புதினம் (இலக்கியம்)|புதின இலக்கியம்]]
| subject =
| movement = வங்காள மறுமலர்ச்சி
| notable works =
| spouse = சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி
| partner =
| children = ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)
| relatives =
| influences =
| influenced =
| awards =
| signature =
| website =
}}
'''சரத்சந்திர சட்டோபாத்யாய்''' (''Sarat Chandra Chattopadhyay'', {{lang-bn|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়}}) அல்லது '''சரத்சந்திர சட்டர்ஜீ''' (''Sarat Chandra Chatterjee'', 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர், எழுத்தாளர். இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.

22:31, 31 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சரத்சந்திர சட்டோபாத்யாய்
Sarat Chandra Chattopadhyay
பிறப்பு(1876-09-15)15 செப்டம்பர் 1876
தேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம்
இறப்பு16 சனவரி 1938(1938-01-16) (அகவை 61)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
புனைபெயர்அனிலா தேவி
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
காலம்19ம் நூற்றாண்டு-20ம் நூற்றாண்டு
வகைபுதின இலக்கியம்
இலக்கிய இயக்கம்வங்காள மறுமலர்ச்சி
துணைவர்சாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி
பிள்ளைகள்ஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)

சரத்சந்திர சட்டோபாத்யாய் (Sarat Chandra Chattopadhyay, வங்காள மொழி: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர், எழுத்தாளர். இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார். அவருடைய பதர் தபி நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.