யூத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
., replaced: [[விவேக்| → [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 72: வரிசை 72:


[[பகுப்பு:2002 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2002 தமிழ்த் திரைப்படங்கள்]]

[[en:Youth (film)]]

23:13, 23 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

யூத்
இயக்கம்வின்சென்டு செல்வா
தயாரிப்புபூர்ணச்சந்திர இராவு
கதைவின்சென்டு செல்வா
விசய்பாற்கர்
இசைமணி சர்மா
நடிப்புவிசய்
சாகீன் கான்
விவேக்கு
உகேந்திரன்
ஒளிப்பதிவுநடராசன் சுப்பிரமணியம்
படத்தொகுப்புவி. டி. விசயன்
விநியோகம்இலட்சுமி புரொடக்சன்சு
வெளியீடுசூலை 19, 2002
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

யூத் (Youth) என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் வின்சென்டு செல்வாவின் இயக்கத்திலும் வின்சென்டு செல்வா, விசய்பாற்கர் ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

இந்தத் திரைப்படம் சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
சிம்ரன் குத்தாட்டப் பாடலில் ஆடுபவர்
விசய் சிவா

[3]

பாடல்கள்

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 ஓல்ட் மொடல் திப்பு 04:50 வாலி
2 வண் இஞ்சி எசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன் 04:39 வாலி
3 சகியே சகியே அரிகரன், அரிணி 05:39 வி. வைரமுத்து
4 சக்கரை நிலவே அரிசு இராகவேந்திரா 05:39 வி. வைரமுத்து
5 சந்தோஷம் எசு. பி. பாலசுப்பிரமணியம் 04:22 வி. வைரமுத்து
6 ஆல் தோட்ட சங்கர் மகாதேவன் 04:55 கபிலன்

[4]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூத்&oldid=1388674" இலிருந்து மீள்விக்கப்பட்டது