தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:தமிழர் வரலாறு]]
[[பகுப்பு:தமிழர் வரலாறு]]


[[en:Tamilakam]]

19:22, 20 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.

தமிழகம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகம்&oldid=1385188" இலிருந்து மீள்விக்கப்பட்டது