கொழும்பு றோயல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி robot Modifying: en:Royal College (Colombo)
வரிசை 88: வரிசை 88:
[[பகுப்பு:கொழும்பு பாடசாலைகள்]]
[[பகுப்பு:கொழும்பு பாடசாலைகள்]]


[[en:Royal College, Colombo]]
[[en:Royal College (Colombo)]]

01:29, 4 மே 2007 இல் நிலவும் திருத்தம்


வேத்தியர் கல்லூரி
[[படிமம்:|250px|]]
வேத்தியர் கல்லூரி கொழும்பு 7
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் Disce aut Discede,
(கல் அன்றேல் வெளியேறு)
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் மேல் மாகாணம்
மாவட்டம் கொழும்பு
நகரம் கொழும்பு
அமைவிடம் 6°54′0″N 79°81′0″E / 6.90000°N 80.35000°E / 6.90000; 80.35000 Coordinates: longitude minutes >= 60
{{#coordinates:}}: invalid longitude
இதர தரவுகள்
அதிபர் உபாலி குணசேகரா
உப அதிபர் பீ. யூ. மூகாந்திரம்
மாணவர்கள் 7000 (2007)
ஆசிரியர்கள் 275(2007)
உதவி ஊழியர்கள் 100(2007)
ஆரம்பம் 1835
www.royalcollege.lk/

வேத்தியர் கல்லூரி, (Royal College, கொழும்பு) 1835ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கை அரசின் நேரடி முகாமைத்துவத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.

வரலாறு

இக்கல்லூரி இலங்கையின் அப்போதைய ஆட்சியாளர்களான பிரித்தானியரால் தொடக்கப்பெற்றது. இது இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை (Eton College) மாதிரியாகக் கொண்டு நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (Colombo Academy) என ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மூன்றாவது பழைய அரசாங்கப் பாடசாலையாகும். இது அந்தக் காலப்பகுதியில் பிரபலமான இலங்கையரின் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிரித்தானிய பிரஜைகளாக தகுதி பெறும் பொருட்டு உயர்தரக் கல்வியை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்தவ கல்லூரியின் (Christian College) ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (Rev Marsh) அவர்கள் கல்லூரியின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் மருதானை அல்ஸ்டொஃப்க்கு (Hulstdorf) அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.

இல்லங்கள்

மாணவர்கள் ஹார்ட்லி (Hartley), ஹவார்ட் (Howard), மார்ஷ் (Marsh), போக் (Boake), றீட் (Reid) என ஐந்து இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.

றோயல்-தோமியன்

கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு (St Thomas College, Mt Lavinia) எதிரான வருடந்த துடுப்பெடுத்தாட்டமானது, உலகில் இடைவிடாது நடைபெற்றுவரும் இவ்வகை ஆட்டத் தொடர்களில் இரண்டாவது நீளமானதாகும். .இத்தொடரின் முதலாவது ஆட்டம் 1879 ஆம் ஆண்டு, கொழும்பு அகடெமிக்கும் புனித தோமையார் கல்லூரிக்குமிடையெ நடைபெற்றதோடு இதில் ஆசிரியர் மாணவர் இருபாலாருமே கலந்து கொண்டனர். 1880 ஆண்டு முதல் மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கபட்டனர்.

பிரபல பழைய மாணவர்

கவனிக்கத்தக்க ஆசிரியர்கள்

வெளி இணைப்புகள்



வார்ப்புரு:School-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு_றோயல்_கல்லூரி&oldid=138328" இலிருந்து மீள்விக்கப்பட்டது